malaysiaindru.my
ரபிடா அசீஸ்: ‘முதலில் மலாய்க்காரர்’ என்ற எண்ணத்துக்கு முடிவு கட்டுவீர்
மக்கள் அனைவரும் மலேசியர்களாகத்தான் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் அம்னோ அமைச்சர் ரபிடா அசீஸ் வலியுறுத்தினார். குறிப்பாக மலாய்க்காரர்கள் தாங்கள் முதலில் மலாய்க்கா…