malaysiaindru.my
ஜோகூரில் இனவாதத்துக்கு இடமில்லை: சுல்தான் அறிவிப்பு
ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டர் அம்மாநிலத்தில் இனவாதமோ வெறுப்போ வளர்வதற்கு இடமளிக்க மாட்டார். “மலாய்க்காரர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் உண்டு. அதேபோல் இந்தியர்கள…