malaysiaindru.my
மின்னல் எப் எம் வானொலியை – இந்தியன் ஏப்பமாக மாற்றிய குமரன் யார் ? கேற்க நாதி இல்லையா?
பேசுவதெல்லாம் தமிழ் . பெயர் இந்தியன் எப் எம் மின்னல் ? தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று பிதற்றுகிறோம். இந்த கட்டுரையை எழுதும் போது தமிழ் அறவாரியத்தின் தலைவர் பேட்டி மின்னலில் ஒலி ஏ…