malaysiaindru.my
எதிரணித் தலைவர்களின் கொடும்பாவி எரிப்புக்கு பாஸ் கண்டனம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளந்தான், கோத்தா பாருவில் எதிரணித் தலைவர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்ட செயலை பாஸ் கண்டித்தது. “இது காட்டுமிராண்டித்தனமான செயல் என்பதுடன் மலேசியக் கலாச்சாரத…