malaysiaindru.my
இறுதிப்போரில் 7000 பேரே மரணம்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர்
இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 7000இற்கும் அதிகமானோரே கொல்லப்பட்டிருக்கலாம் என காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இந்தியன் எக்…