malaysiaindru.my
விமான விபத்தில் இறந்ததாக தவறான தகவல் பரப்புவோர் மேல் நடவடிக்கை- நேதாஜி உறவினர் சந்திர போஸ்
டெல்லி: விமான விபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்துவிட்டதாக தவறான தகவல்களை பரப்புவோர் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினரான சந்திர போஸ் வலியுறுத்தியுள்ளார்.…