malaysiaindru.my
ஜெனீவா அறிக்கையின் இறுதி அறிக்கையில் கலப்பு நீதிமன்றக் கோரிக்கை நீக்கப்படும்! ராஜித சேனாரத்ன
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் இறுதி அறிக்கையில் கலப்பு நீதிமன்ற விசாரணை தொடர்பான விடயம் நீக்கப்படுமென்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்…