malaysiaindru.my
புடினுடன் நேருக்கு நேராக மோதும் ஒபாமா: உக்ரையின், சிரியா விவகாரம் குறித்து விவாதம் நடத்தவும் திட்டம்
ஐ.நா. சபையில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கூட்டத்தின் போது ரஷ்ய அதிபர் புடினை நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஒபாமா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்க…