malaysiaindru.my
லுஹான்ஸ் பகுதியில் இருந்து ஐ.நா உறுப்பினர்கள் வெளியேறவேண்டும்: உக்ரைன் பிரிவினைவாதிகள் உத்தரவு
உக்ரைனில் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் இதர சர்வதேச அமைப்பு உறுப்பினர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என்று பிரிவினைவாதிகள் உத்தரவிட்டுள்ளனர்…