malaysiaindru.my
717 பேரை காவு வாங்கிய மெக்கா விபத்து: சவுதி இளவரசர் தான் காரணமா?
சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்திற்கு சவுதி இளவரசர் தான் காரணம் என லெபானான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரான மெக்காவுக்கு, ஆண்டுதோறும் உல…