malaysiaindru.my
இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவதில் ஒருமித்த கருத்து: இந்தியா நம்பிக்கை
இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை நிறைவேற்றுவதில் ஒருமித்த கருத்து ஏற்படும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் உள…