malaysiaindru.my
சீனத் தூதர்: விஸ்மா புத்ரா அழைத்ததா? ஊடகங்கள்தாம் அப்படிக் கூறிக்கொண்டிருக்கின்றன
சீனாவின் தூதர் ஹுவான் ஹுய்காங், விஸ்மா புத்ரா விளக்கம் கேட்பதற்காக தம்மை அழைத்திருப்பதாக நாளேடுகளைப் பார்த்துதான் தெரிந்து கொண்டதாகக் கூறினார். அவர் பெட்டாலிங் ஸ்திரீட்டுக்கு வருக…