malaysiaindru.my
நஜிப் ‘பத்திரமாக வெளியேற’ இடமளித்து நாட்டை அழிவிலிருந்து காப்போம்
மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின், நாட்டைப் பாதுகாக்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் “பத்திரமாக வெளியேற” இடமளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். “அவர் பத்திரமாக வெளியேற வழி ஏற்படுத…