malaysiaindru.my
முன்னாள் சிஎம்-மீது அரச நிந்தனை வழக்கு
சிலாங்கூர் இளவரசர் மதம் மாறினார் எனத் தம் முக நூல் பக்கத்தில் பதிவிட்ட மலாக்கா முன்னாள் முதலமைச்சர் அப்துல் ரஹிம் தம்பி சிக்மீது அரச நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஷா ஆலம்…