malaysiaindru.my
தீர்மானம் அமுல்படுத்தப்படுகிறதா? கண்காணிக்க ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆறு குழுக்கள் இலங்கை விஜயம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆறு பிரதிநிதிகள் குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளன. ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் இந்தக் குழுக்கள் எதிர்வரும் இரண்டு வருடங்களில் இடைக்கிடை இலங்கைக்கு விஜ…