malaysiaindru.my
ஹிஷாமுடின்: அம்னோவில் அந்த எழுவர் யார் என்பது தெரியாது
அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் உசேனுக்கு அம்னோவில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான எழுவர் பற்றித் தெரியவில்லை. அவர்கள் யார் என்று வினவியதற்கு, “தெரியாது” எனச் சுருக்கமாகப் பதிலிறுத்தார்…