malaysiaindru.my
டிபிபிஏ பற்றிய விவரங்களை வெளியிடுவீர்: அபிம் கோரிக்கை
அண்மையில் முடிவுற்ற பசிபிக் வட்டார பங்காளித்துவ உடன்பாடு(டிபிபிஏ) மீதான பேச்சுகளின் விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் என மலேசிய முஸ்லிம் இளைஞர் இயக்கம் (அபிம்) அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்ட…