malaysiaindru.my
நஜிப்பை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் என்கிறார் லியோங் சிக்
பிரதமர் நஜிப் பதவி விலக வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்காக மசீச முன்னாள் தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக் மன்னிப்பு கோரமாட்டார். பிரதமர் தமக்கு எதிராக வழக்குத் தொடர விரும்பினால், தம்மை தற்காத…