malaysiaindru.my
மாட்டிறைச்சி விவகாரத்தால் பதற்றம்… வதந்தி பரவாமல் இருக்க காஷ்மீரில் இணையசேவை முடக்கம்
ஸ்ரீநகர்: மாட்டிறைச்சி விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் வதந்திகள் எதுவும் பரவாமல் இருக்க ஜம்மு காஷ்மீரில் இணையசேவைகள் முடக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் மாட்டிறைச்சி விற்பனைக்கு அம்மாநில உயர்…