malaysiaindru.my
மூணாறு கண்ணன்தேவன் டீ எஸ்டேட்டில் ஊதிய உயர்வு கோரி தமிழ்ப் பெண் தொழிலாளர்கள் தொடர் போராட்டம்!!
மூணாறு: கேரளாவின் மூணாறில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்ப் பெண் தோட்ட தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இன்று மூணாறில் …