malaysiaindru.my
ஹுசாம்: சாகும்வரை பாஸ் கட்சிதான்
அவரின் சகாக்களில் சிலர் பாஸிலிருந்து விலகி புதுக் கட்சி அமைத்துக் கொண்டார்கள் என்றாலும் அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் ஹுசாம் மூசா சாகும்வரை பாஸ்தான் என்று சூளுரைத்துள்ளார். …