malaysiaindru.my
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குமாறு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிப்பு !
தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் அமில ஆரியசேன பிணை மனுவை நிராகரித்துள்ளார். பயங்கரவாத குற்றச் செயல் கு…