malaysiaindru.my
அமெரிக்க விமானத் தாக்குதலுக்குள்ளான சர்வதேச மருத்துவமனையில் 65 தலிபான்களுக்கு சிகிச்சை: தொண்டு மருத்துவ அமைப்பு தகவல்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானத் தாக்குதலுக்குள்ளான மருத்துவமனையில் 65 தலிபான் பயங்கரவாதிகள் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிய வந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரில் “எல்லைகளைக் கடந்த மருத…