malaysiaindru.my
66 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சீனா, தைவான் அதிபர்கள் சந்திப்பு
ஏறத்தாழ 66 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா மற்றும் தைவான் நாடுகளின் அதிபர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், தைவான் அதிபர் மா யிங்-ஜியோவும் சிங்கப்பூரில் சனிக்கிழமை சந்தித்தனர். …