malaysiaindru.my
தென்சீனா கடற்பரப்பில் பறந்த அமெரிக்கா போர் விமானங்கள்… சீனா கடுமையாக எதிர்ப்பு
தென்சீனா கடற்பரப்பில் சீனா அமைத்த செயற்கை தீவுகளுக்கு அருகே அமெரிக்காவின் 2 போர் விமானங்கள் பறந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தென்சீனா கடற்பரப்பு முழுவதும் தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்ட…