malaysiaindru.my
செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் தலைவன் ஆந்திர போலீசாரிடம் ஒப்படைப்பு
மொரீஷியசில் சர்வதேச போலீசாரால் கைது செய்யப்பட்ட சர்வதேச செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் தலைவர் கங்கி ரெட்டியை ஆந்திர மாநில போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை பலத்த பாதுகாப்புடன் ஆந்திர போலீசார் விமானத்தி…