malaysiaindru.my
அடுத்த குறி வாஷிங்டன் தான்: மிரட்டல் வீடியோவை வெளியிட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள்
சிரியாவில் தங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் அனைத்து நாடுகளும் கடுமையான விளைவை சந்திக்கும் என ஐ.எஸ். அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர். பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். அமைப்பினர…