malaysiaindru.my
ஐ.எஸ் தீவிரவாதிகளை அதிர வைத்த அமெரிக்க ராணுவம்: சிரியாவில் தாக்குதல்கள் தீவிரம்
ஐ.எஸ் தீவிரவாதிகள் பீதியடையும் வகையில் அவர்கள் கடத்தி சென்ற 116 எண்ணெய் லொறிகளை அமெரிக்க ராணுவத்தினர் சுக்கு நூறாக அழித்து துவம்சம் செய்துள்ளனர். சிரியாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை ஐ.…