malaysiaindru.my
பட்ஜெட்டுக்கு எதிர்ப்பாக வாக்களித்தது ஏன்? பாஸ் அதன் எம்பிகளிடம் விளக்கம் கேட்கும்
பாஸ் கட்சி அதன் முடிவைப் புறந்தள்ளி பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களித்த கட்சி எம்பிகள் மூவரிடமும் விளக்கம் கேட்கும் என அதன் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறினார். “அவர்கள் கட்சியி…