malaysiaindru.my
சென்னையில் 40 ஆண்டுகளில் இல்லாத கனமழை
சென்னை: சென்னை தாம்பரத்தில் ஒரே நாளில் 33 செ.மீ அளவிற்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இது சென்னையில் கடந்த 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கொட்டிய மழை அளவாகும். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 37 செ.மீ.…