malaysiaindru.my
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக வலுவடையும் போர்: ரஷ்ய நாட்டை சேர்ந்த 160 ஜிகாதிகள் பலி
ரஷ்ய நாட்டை விட்டு வெளியேறி சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த 160 ஜிகாதிகளை வேட்டையாடியுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிரியாவில் தற்போது பல்வேறு நாடுகளை சேர்ந்த …