malaysiaindru.my
2016ம் ஆண்டு அரசியல் தீர்வு கிடைக்காது: அரசியல் ரீதியாகவும் ஏமாற்றப்பட போகிறோம்! கஜேந்திரகுமார்
2016ம் ஆண்டு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்க் கூடிய அரசியல் தீர்வு கிடைக்கப்போவதில்லை. நாம் அரசியல் ரீதியாகவும் ஏமாற்றப்படப் போகிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் …