malaysiaindru.my
திருமலை இரகசிய வதைமுகாம் தகவலை ஐ.நா. அதிகாரிகளுக்கு வழங்கியது யார்? யஸ்மின் சூக்கா – திடுக்கிடும் தகவல்கள்
திருகோணமலையில் கடந்த வாரம் காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவினால் வெளியிடப்பட்ட கடற்படை இரகசிய வதை முகாம் தொடர்பில் மேலும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது…