malaysiaindru.my
சைபுடின்: அம்னோ- எதிர்ப்பு அலை போதும் அடுத்த பொதுத் தேர்தலை ஹராபான் வெல்ல முடியும்
அம்னோ- எதிர்ப்பு உணர்வு ஒன்றே போதும். பக்கத்தான் ஹராபான் பாஸின் உதவியுடனோ உதவி இல்லாமலோ அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்கிறார் முன்னாள் உயர்கல்வித் துணை அமைச்சர் …