malaysiaindru.my
அஸலினா: நாட்டுக்கு மிகப் பெரிய அமைச்சரவை தேவையே
மலேசியா ஒரு நவீன நாடு என்பதால் அதற்கு பெரிய அமைச்சரவை தேவைதான் என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒஸ்மான். “நாடு விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது நவீனமடைந்து வருகிறது. அதனால், இப…