malaysiaindru.my
1எம்டிபி-ஆல் அதன் கடன்களுக்குத் தீர்வு காண முடியும்; அரசாங்க உதவி தேவைப்படாது
அரசாங்க உதவியில்லாமலேயே அதன் கடன் பிரச்னைக்கும் பணப்புழக்கத்துக்கும் தீர்வு காண முடியும் என்று 1எம்டிபி நம்புவதாக இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் 1எம்டிபி விவகாரம்…