malaysiaindru.my
துனீசியா பேருந்து குண்டு வெடிப்பு: ஐ.எஸ். பொறுப்பேற்பு
துனீசியாவில், அதிபரின் பாதுகாவல் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. தங்களது அமைப்பைச் சேர்ந்…