malaysiaindru.my
அஸ்மின்: பாஸ் கட்சியுடன் ஒத்துழைப்போம்
பாஸ் கட்சியுடன் ஒத்துழைக்கும் தமது கடப்பாட்டை பிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலி இன்று பாஸ், அமனா மற்றும் டிஎபி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையில் மீண்டும் உறுதிப்படுத்தினார். பிகேஆரின் இளைஞர்…