malaysiaindru.my
பினாங்கு டிஏபி ஆண்டுக்கூட்டத்தில் ரிம2.6 பில்லியன் பற்றி வினவும் அட்டைகள்
பினாங்கு டிஏபி ஆண்டுக்கூட்டம், அதன் பேராளர்கள் ‘ரிம2.6 பில்லியன் எங்கே’ என்று எழுதப்பட்ட அட்டைகளை ஏந்தி நிற்க இன்று கோலாகலமாக தொடக்கம் கண்டது. நேற்று பிகேஆர் தேசிய ஆண்டுக் கூட்டத்த…