malaysiaindru.my
வெள்ள நிவாரணத்துக்கு தனுஷ் ரூ.5 லட்சம் நிதி உதவி
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கன மழையால் பல இடங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக கடலூர் மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் கன மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள…