malaysiaindru.my
இந்தியாவின் அதிகாரப்பூர்வமற்ற பொருளாதாரத் தடை: நேபாளில் 5 லட்சம் மாணவர்கள் போராட்டம்
இந்தியா விதித்துள்ள அதிகாரப்பூர்வமற்ற பொருளாதாரத் தடைக்கு எதிராக நேபாளத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேபாள நாட்டில் அண்மையில் புதிய அரசியல் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்ட…