malaysiaindru.my
முகைதின் யாசினின் “பொதுக்கூட்டத்தில்” மகாதிருடன் 1000 க்கு மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்
நாளை அம்னோ ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக இன்றிரவு கோலாலம்பூர் கம்போங் பாரு சுல்தான் சுலைமான் கிளப்பில் முன்னாள் துணைப் பிரதமரும் அம்னோ துணைத் தலைவருமான முகைதின் யாசி…