malaysiaindru.my
’கடைகளில் விற்பனை ஆகாத உணவு பொருட்களை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்’: வருகிறது புதிய சட்டம்
பிரான்ஸ் நாட்டில் உள்ள பலசரக்கு கடைகள் மற்றும் பெரிய பல்பொருள் அங்காடிகளில் விற்பனை ஆகாத உணவு பொருட்களை ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்க அந்நாட்டு அரசு புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. ந…