malaysiaindru.my
ஸ்பெயின் பிரதமர் முகத்தில் குத்து விட்ட இளைஞன்: மக்களை சந்திக்கும் நிகழ்வில் பரபரப்பு (வீடியோ இணைப்பு)
மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த ஸ்பெயின் நாட்டு பிரதமரின் முகத்தில் குத்து விட்ட இளைஞரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினின் கலீசியன் நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் அ…