malaysiaindru.my
சிகிச்சைக்காக வேறு இடத்துக்கு செல்ல அனுமதி: குடும்பத்துடன் டமாஸ்கஸ்ஸை விட்டு வெளியேறும் ஐ.எஸ்.தீவிரவாதிகள்
போரினால் காயமடைந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் டமாஸ்கஸ் பகுதியை விட்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்சில் ஐ.எஸ்., அல்கொய…