malaysiaindru.my
மாட் சாபு தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்ய உத்துசான் விண்ணப்பம்
புக்கிட் கெப்போங் கம்யூனிஸ்ட் விவகாரம் மீது வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றின் தொடர்பில் பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு தொடுத்துள்ள வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உத்துசான் குழுமத்தின் தலைமை ஆசிரியரும் உத்த…