malaysiaindru.my
காரைக்குடி, திருவண்ணாமலையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு!!
காரைக்குடி/ திருவண்ணாமலை: காரைக்குடி அருகே கோவிலுரில் நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. போலீஸ் காவலையும் மீறி காளைகளை உரிமையாளர்கள் அவிழ்த்துவிட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் மேல…