malaysiaindru.my
வெளிநாடுகளில் கலப்படமற்ற தமிழை பேசும் தமிழர்கள்! பாண்டிச்சேரி முதலமைச்சர் நெகிழ்ச்சி
வெளிநாடு செல்லும் போது அங்கு தமிழில் பேசுவது இனிமையாக உள்ளதாக பாண்டிச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் தமிழர்களின் பண்பாடு காப்பாற்றப்படுவதுடன், கலப்படமற்ற தமிழ் மொழியை…