malaysiaindru.my
மலாயாப் பல்கலைக்கழக தமிழ் நூலகம் மூடுவிழா காணுமா?
மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ் நூலகம் இனி அங்கு பயிலும் மாணவர்களுக்கு மட்டும்தான் என்ற விதிமுறை அமலாக்கப்பட்டுள்ளது. இந்த அமலாக்கம் அதன் பயன்பாட்டை வெகுவாக குறைக்கும். பிறகு படிப்படியாக அது மூடப்…