malaysiaindru.my
மாரா பல்கலைக்கழகம், வங்கி போன்றவற்றை அமைக்கும்
மஜ்லிஸ் அமானா ராக்யாட்(மாரா) வங்கி திறப்பது உள்பட பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கும். இதன் தொடர்பில் பேங்க் நெகாரா மலேசியாவுடன் பேச்சுகள் நடத்தப்போவதாக புறநகர், வட்டார மேம்பாட்டு…